அப்பாவுக்கு நாளு, மகளுக்கு 4-க்கும் மேல்!! அப்பா கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஸ்ருதி ஹாசணின் பிரேக்கப்..

Kamal Haasan Gossip Today Relationship Tamil Actress
By Edward Apr 30, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

கமல் ஹாசன்

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் நடிகைகள் எவ்வளவு தான் நல்ல புகழ் பெற்றாலும் ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னாமாவதுண்டு. அப்படி ரிலேஷன்ஷிப்பிலும் சிக்கி பெயரை கெடுத்துக்கொள்வார்கள். அப்படி, சினிமாவில் உச்சத்தில் இருக்கும் கமல் ஹாசன் நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கியும் திருமணம் செய்து விவாகரத்து செய்தும், திருமணம் செய்யாமல் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

அப்பாவுக்கு நாளு, மகளுக்கு 4-க்கும் மேல்!! அப்பா கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஸ்ருதி ஹாசணின் பிரேக்கப்.. | Shruti Haasan Tough Kamal Haasan Same Breakups

வாணி, சரிகாவை திருமணம் செய்து அதன்பின் விவாகரத்து பெற்றார். அதன்பின் தன்னுடன் நடித்த நடிகைககளான கெளதமியுடன் பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்து பின் பிரிந்தார். பின் பூஜா குமாருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். மேலும் சில நடிகைகளுடனும் சிக்கினார்.

அப்பாவுக்கு நாளு, மகளுக்கு 4-க்கும் மேல்!! அப்பா கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஸ்ருதி ஹாசணின் பிரேக்கப்.. | Shruti Haasan Tough Kamal Haasan Same Breakups

ஸ்ருதி ஹாசன் பிரேக்கப்

அவரை தொடர்ந்து அதே விமர்சன கிசுகிசுவில் சிக்கி வருகிறார் கமலின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன். ஆரம்பகட்ட ஸ்ருதி ஹாசனின் சினிமா வாழ்க்கையில் தனுஷுடனும் சித்தார்த் மற்றும் விஷாலுடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதேபோல் நடிகை சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்தார்.

அப்பாவுக்கு நாளு, மகளுக்கு 4-க்கும் மேல்!! அப்பா கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஸ்ருதி ஹாசணின் பிரேக்கப்.. | Shruti Haasan Tough Kamal Haasan Same Breakups

பின் ரன்பீர் கபூருடன் டேட்டிங் செய்தார் என்றும் கூறப்பட்டது. மேலும் வெளிநாட்டு நண்பர் ஒருவரை சில வருடங்களுக்கு முன் காதலில் இருந்து வந்து அதன்பின் அவரை பிரிந்தார். தற்போது சாந்தனு என்பவருடன் திருமணம் செய்யாமலே லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சாந்தனுவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டுள்ளார்.

அப்பாவுக்கு நாளு, மகளுக்கு 4-க்கும் மேல்!! அப்பா கமலுக்கே டஃப் கொடுக்கும் நடிகை ஸ்ருதி ஹாசணின் பிரேக்கப்.. | Shruti Haasan Tough Kamal Haasan Same Breakups

இதனால் ஸ்ருதி ஹாசன் காதலன் சாந்தனுவையும் கழட்டிவிட்டு பிரேக்கப் செய்திருக்கிறார் என்ற தகவல் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அப்பா கமலுக்கே டஃப் கொடுப்பாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.