வாய்ப்பில்லாமல் கடைசியில் இப்படியொரு நிலையா? கமல் மகள் ஸ்ருதிஹாசனின் அடுத்த முடிவு..

தமிழ் சினிமாவில் கமல் ஹாசன் மகளா 7ஆம் அறிவு, 3 போன்ற வெற்றிப்படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பாடகியாக ஆரம்பித்த வாழ்க்கை தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

கொரோனா லாக்டவுனால ஒரு ஆண்டுகளாக தள்ளி சென்று வருகிறது. மேலும் படவாய்ப்புகள் போதியளவில் ஸ்ருதி ஹாசனுக்கு வரவில்லை. அதனால் வெப் சீரிஸ் பக்கமும் சென்று படுமோசமான காட்சிகளிலும் நடித்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன் தொகுத்து வழங்கிய சுருதிஹாசன், தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம். ஒருசில வாரங்களே நீடித்த அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து படவாய்ப்புகள் கொரோனா காலகட்டத்தில் வராத சூழ்நிலையில், தெலுங்கு ஓடிடி தளத்தில் உருவாகும் நிகழ்ச்சி ஒன்றை நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளாராம். தற்போது தன் ஆண் நண்பருடன் கொரோனா லாக்டவுனில் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசியும் வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்