கமல் மகள் ஸ்ருதி மேல் ஏறி காதலர் செய்த செயல்! ஷாக்காகும் ரசிகர்கள்
Lover
Workout
Kamalhaasan
Shrutihaasan
By Jai
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 7ஆம் அறிவு,3 போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார். இடையில் காதல் சர்ச்சை என மாட்டி தற்போது லாக்டவுன் முழுவதும் புதிய டூடுல் கலைஞர் சந்தனுவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் அவருடன் நெருக்கமான புகைப்படம் இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
தற்போது உடற்பயிற்சி செய்யும் போது ஸ்ருதி மேல் சந்தனு செய்த செயளின் வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.