நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன!! பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கத்திய கமல் மகள் ஸ்ருதி.

Kamal Haasan Shruti Haasan Indian Actress
By Edward Oct 14, 2022 08:52 AM GMT
Report

தமிழில் சினிமாவில் கமல் ஹானன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி ஹாசன் அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன!! பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கத்திய கமல் மகள் ஸ்ருதி. | Shruti Hassan Says She Got Her Nose Fixed

பிளாஸ்டிக் சர்ஜரி

முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்த ஸ்ருதி லாபம் படத்தின் தோல்விக்கு பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் வெப் தொடர்களில் நடித்து காதலித்து வரும் சாந்தனு என்பவருடன் டேட்டிங் சென்றும் வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசனின் ஆரம்பகால சினிமா கேரியரில் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது கிண்டலுக்கு ஆளாகியது.

இது நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் கோபத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை பற்றி கூறுகையில், என்னை பற்றி நியாப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. என் உடலில் மாற்றம் செய்யக்கூடிய உரிமை எனக்கு இருக்கிறது.

நான் என்ன செய்தால் உங்களுக்கு என்ன!! பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து கத்திய கமல் மகள் ஸ்ருதி. | Shruti Hassan Says She Got Her Nose Fixed

ஸ்ருதி ஹாசன் கோபம்

என்னுடைய மூக்கி சற்று வித்தியாசமாக இருந்தால் அந்த சிகிச்சையை செய்து கொண்டேன். உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள். விருப்பம் இல்லாதவற்றை வற்புறுத்தலில் எதையும் செய்யாதீர்கள் என்றும் கூறியிருந்தார்.

மேலும் என்னுடைய சினிமா கேரியர் ஆரம்பித்த போது நடிகைக்கான தோற்றமே என்னிடம் இல்லை என்றும் வெளிநாட்டு பெண் போல் இருக்கிறார் தமிழ் பெண்போல் இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் பல படங்களில் நான் கிராமத்து ரோலில் தான் நடித்திருக்கிறேன். இது போல் கேலி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள் என்று ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.