ஆண் நண்பருடன் இப்படியா! கமல் மகள் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பிகினி புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கடந்த 60 ஆண்டுகால உழைப்பிற்கு பேர் போனவர் நடிகர் கமல். அவருக்கு அடுத்ததாக அவரின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் சினிமாவில் நடிகைகளாக பிரபலமாகி வருகிறார்கள்.

அதில் மூத்த மகள் ஸ்ருதி தமிழ், மற்றும் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனா லாக்டவுன் என்பதால் தன் ஆண் நண்பர் சாந்தனுவுடன் தனியாக லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார்.

அவருடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் க்ளாமர் போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்