ஹிந்தி பிக்பாஸை கலக்கிய நடிகை ஸ்ருதிகாவா இது.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Bigg Boss Shrutika Viral Photos
By Bhavya Aug 05, 2025 02:30 PM GMT
Report

ஸ்ருதிகா 

நடிகை ஸ்ருதிகா ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி மூலம் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தனது சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதன்பின் படப்பிடிப்பு, குடும்பம் என செட்டிலாகிவிட்டார். ஆனால், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகாவிற்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து, ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பாலிவுட் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது, அழகிய ட்ரெண்டி உடையில் கலக்கும் ஸ்ருதிகாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்,