போட்டிக்கு கூட வரல... சாரா டெண்டுல்கருடன் ஊர் சுற்றிய சுப்மன் கில்..
Cricket
Shubman Gill
Sports
By Dhiviyarajan
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. இந்திய அணையில் இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்திய அணி வீரர்கள் உடன் பயிற்சியில் ஈடுபட்டாலும், ஹோட்டலில்தான் அதிகம் நேரம் செலவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க கூட சுப்மன் கில் வரவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவில் சுப்மன் கில்ல், சச்சின் டெண்டுல்கரின் மகள் உடன் ஊர் சுற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.