அந்த நடிகையை திருமணம் செய்கிறாரா சுப்மன் கில்!! உறுதியான தகவல்..
Cricket
Indian Actress
Shubman Gill
Actress
By Dhiviyarajan
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக இருப்பவர் சுப்மன் கில். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சுப்மன் கில் இந்தி டிவி சீரியல் நடிகையான ரித்திமா பண்டிட் என்பவரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளிவந்தது.
இது தொடர்பாக பேசிய ரித்திமா பண்டிட், "எனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்".
"இப்போது நான் யாரையும் திருமணம் செய்யவில்லை. திருமணம் நடக்கவிருந்தால் உங்களிடம் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.