இரவு பார்ட்டியில் ஒயின் குடித்தபடி போஸ்!! 45 வயது மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Malavika Tamil Actress Actress
By Edward Aug 22, 2024 07:45 PM GMT
Report

நடிகை மாளவிகா 

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன்.

இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இரவு பார்ட்டியில் ஒயின் குடித்தபடி போஸ்!! 45 வயது மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Shweta Konnur Menon Malavika Party Photos Post

இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா, ஒயின் குடித்தபடி மதுபாட்டிலும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார்.