முன்னாள் காதலியின் விவாகரத்து பற்றி மறைமுகமாக விமர்சித்த முன்னாள் காதல் நடிகர்! இவரா இப்படி..
தமிழ் சினிமாவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்று தற்போது டிரெண்டிங் நடிகை என்ற பெயர் எடுத்தவர் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை 10 வருடமாக காதலித்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
4 வருட திருமண வாழ்க்கையில் சமீபத்தில் விவாகரத்து பேச்சு எழுந்து கடைசியில் உண்மையாக திருமணம் வாழ்க்கையை பிரிந்து கொண்டுள்ளேன் என்று இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்தனர். இதற்கு இந்திய சினிமாவே அதிர்ச்சியில் இருந்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ஆரம்பகால கட்ட சினிமா வாழ்க்கையில் நடிகை சமந்தா சித்தார்த்தை காதலித்து பின் பிரிந்தார். இந்நிலையில் சித்தார்த் நடிகை சமந்தாவின் விவாகரத்து விஷயத்தை பற்றி மறைமுகமான ஒரு கருத்தினை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். “பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
One of the first lessons I learnt from a teacher in school...
— Siddharth (@Actor_Siddharth) October 2, 2021
"Cheaters never prosper."
What's yours?