பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய சிக்மா.. ஜேசன் சஞ்சய்யின் முதல் படமே இப்படியா
Box office
Sigma
By Karthick Raja
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் சிக்மா படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சிக்மா படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 6.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடியாகும். இதன்மூலம் சிக்மா டிசாஸ்டர் ஆகியுள்ளது.