கண்களை கவரும் ருக்மிணி வசந்த் லேட்டஸ்ட் போட்டோஸ்

Rukmini Vasanth
By Tony Nov 22, 2026 05:49 AM GMT
Report

ருக்மினி வசந்த் இந்திய சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் முன்னணி நடிகை.

தற்போது நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் ருக்மிணி வசந்தை தான் தங்கள் படங்களில் கமிட் செய்ய சொல்லி வருகின்றனர்.

அந்த அளவிற்கு காந்தாரா என்ற ஒரே படம் அவரை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ருக்மிணி சமீபத்தில் வெளிநாடு டூர் ஒன்று சென்றுள்ளார், அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டிங். இதோ அந்த புகைப்பட தொகுப்பு...

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery