பிரபல விருது விழாவிற்கு இப்படியொரு ஆடையில் வந்த நடிகைகள்! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

poojahegde shrutihaasan southactress siima
By Edward Sep 20, 2021 11:54 AM GMT
Report

கடந்த இரு ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் நடைபெறாமல் தள்ளி வைத்து வந்தனர். கொரோனா காரணமாக பல நிகழ்ச்சிகள் படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பித்த நிலையில் படங்களுக்கு வழங்கும் பிரபல விருது நிகழ்ச்சியான SIIMA2021 சமீபத்தில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர்.

நடிகைகள் க்ளாமர் ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். ஸ்ருதி ஹாசன், அக்ஷ்ரா ஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery