சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் இருந்து லீக்கான போட்டோ.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

Silambarasan Tamil Cinema Tamil Actors
By Bhavya Dec 10, 2025 06:30 AM GMT
Report

சிம்பு

சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் இதுவே ஆகும்.

வடசென்னை உலகில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலேயே இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் இருந்து லீக்கான போட்டோ.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Silambarasan Photo In Shooting Spot Went Viral

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! 

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

சிம்புவின் அரசன் படப்பிடிப்பில் இருந்து லீக்கான போட்டோ.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Silambarasan Photo In Shooting Spot Went Viral