காதலும் பிரிவும் தற்போது வேகமாக நடக்கிற.. திருமணம் குறித்து பேசிய நடிகர் சிம்பு..

Silambarasan Actors Tamil Actors
By Kathick Feb 10, 2026 10:30 AM GMT
Report

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் ஒரே கேள்வி எப்போது என்பது தான்.

காதலும் பிரிவும் தற்போது வேகமாக நடக்கிற.. திருமணம் குறித்து பேசிய நடிகர் சிம்பு.. | Silambarasan Tr Says Marriage Is Not Mandatory

இந்த நிலையில், நடிகர் சிம்பு திருமணம் கட்டாயம் இல்லை என பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது "மொபைல் போன்கள் மனித உணர்ச்சிகளை மாற்றிவிட்டன. காதலும் பிரிவும் தற்போது வேகமாக நடக்கிறது. ஆனால் ஆழமான உறவுகள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன.

காதலும் பிரிவும் தற்போது வேகமாக நடக்கிற.. திருமணம் குறித்து பேசிய நடிகர் சிம்பு.. | Silambarasan Tr Says Marriage Is Not Mandatory

திருமணம் கட்டாயம் இல்லை, மனதளவில் இருவரும் தயாராக இருக்கும்போது மட்டுமே அது நடக்க வேண்டும். சமூகத்தை திருப்திப்படுத்த நான் உறவில் இணைய மாட்டேன்" என கூறியுள்ளார்.