மறைந்த சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியது இவர்தான்! தூக்கிவிட்டவரும் இவர்தானாம்.
silksmitha
bayilvanranghanathan
By Jai
தமிழ் சினிமாவில் கண்ணால் பேசும் நடிகையாக பல லட்ச ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த சில்க் ஸ்மிதா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் குறுகிய காலக்கட்டத்தில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார்.
வாய்ப்புகள் எப்படி பெற்றார் சில்க் ஸ்மிதா என்று பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்ய வைத்ததில் பயில்வான் ரங்கநாதனுக்கும் ஒரு பங்குள்ளதாம்.
சில்க்கை பற்றி பத்திரிக்கையில் நல்ல விஷயங்களை கூறி எழுதி அவரை பிரபலப்படுத்தினாராம். இதனால் சில்க் ஸ்மிதாவின் ஆதரவாளர் பயில்வான் என்றும் விமர்சித்தார்கள் என்னை என்று சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியுள்ளார் பயில்வான்.