சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளா இது? நடிகையானது இப்படி ஆகிட்டாங்களே...

Suriya Jyothika Sillunu oru kadhal Tamilactress Shriya sharma
By Edward Nov 03, 2021 11:25 AM GMT
Report

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் முக்கியம் காதல் படமாக இருந்தது சில்லுனு ஒரு காதல். மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பாடலிலும் ஹிட் கொடுத்த இப்படத்தில் குட்டி ஐசுவாக ஸ்ரியா சர்மா நடித்திருப்பார்.

குழந்தை நடிச்சத்திரமாக நடித்து மலையாள சினிமாவில் பிரபலமாகி பின் சூர்யா மகளாக நடித்தார்.

சமீபத்தில் போட்டோஷுட்டில் ஆர்வம் கொண்டு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து தற்போது நடிகையாக அறிமுகமாகவுள்ளார். தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்க சேலையில் ரசிகர்களை இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery