சிம்பு ஏன் இன்னும் திருமணம் செய்யல! இது ஒன்னு தான் காரணமாம்
Silambarasan
By Parthiban.A
நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயதாகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவர் இதற்கு முன் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உடன் அவர் காதலில் இருந்திருக்கிறார் என்றாலும் அது பிரேக்அப்பில் தான் முடிந்திருக்கிறது.
இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என்கிற கேள்விக்கு தற்போது சிம்பு பதில் அளித்திருக்கிறார்.
"திருமணம் நடக்கிற நேரத்தில் நடக்கும். சிலர் காதலில் இருந்து பிரிகிறார்கள், விவாகரத்தும் செய்கிறார்கள். சிலர் 2ம் திருமணம் 3ம் திருமணம் என செய்து கொண்டிருகிறார்கள்."
"அப்படி நடக்க கூடாது என நல்ல பெண்ணுக்காக காத்திருக்கிறேன். அது தவறு இல்லையே" என கூறி இருக்கிறார் சிம்பு.
