எனக்கு இப்படிப்பட்ட பெண் தான் தேவை!! திருமணத்திற்கு கண்டீசன் போட்ட நடிகர் சிம்பு..
நடிகை மாநாடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மாஸ் கம்பேக் கொடுத்த சிம்பு, தற்போது கமல் நடிப்பில் உருவாகும் தக் லைப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இப்போது சிம்பு 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்யமால் இருந்து வருகிறார். இவரது திருமணம் குறித்து தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாவது வழக்கம் இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் பிரபலமான ரேமா அசோக், சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கும் திருமணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சமீபத்தில் நடிகர் சிம்பு தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று விடிவி கணேஷிடம் கூறியிருக்கிறாராம். தனக்கு காஃபி போட்டு கொடுக்க, சமைத்து கொடுக்க பெண் தேவையில்லை, அதற்கு வேலையாட்கள் இருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை எனக்கு டாமினேட் செய்யும் பெண் தேவை என்றும் அந்த பெண்ணின் பேச்சைக் கேட்டு நான் நடக்க வேண்டும் என்றும் ஆசையாம். அப்படிப்பட்ட பெண் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று தன்னிடம் நடிகர் தனுஷ் கூறியதாக விடிவி கணேஷ் கூறியிருக்கிறார்.