ஜனவரி 31 தான் நியூ இயர், சிம்பு தூக்கி போட்ட குண்டு
Silambarasan
By Tony
சிம்பு எப்போதும் சர்ச்சையான கருத்துக்கள்ளுக்கு பெயர் போனவர். எதாவது சர்ச்சையான கருத்துக்களை பேசிவிட்டு சென்று விடுவார்.
அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு சிம்பு ஒரு பேட்டியில் டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு என்று சொல்வதற்கு பதில், ஜனவரி 31 என்று சொல்லிவிட்டார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பலரும் அதை ஷேர் செய்து ஜனவரி 31 தான் எங்களுக்கு புத்தாண்டு என்று ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.