சிம்பு பட நடிகையை தட்டிதூக்கிய 41 வயது நடிகர்.. யார் அந்த நடிகை தெரியுமா
Arya
Silambarasan
By Kathick
ஆர்யா
ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இதை தொடர்ந்து அடுத்ததாக ஆர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் #ஆர்யா 34. இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
சிம்பு பட நடிகை
இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடிக்க பிரபல நடிகை சித்தி இதானி கமிட்டாகியுள்ளார்.
இவர் அண்மையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.