சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது!! சேலை எப்படி இருக்காங்க பாருங்க..
Super Singer
Vijay Television
Priyanka NK
Tamil Singers
By Jai
சூப்பர் சிங்கர் பிரியங்கா
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா NK.

மருத்துவ படிப்பை முடித்து பல் மருத்துவராகவும் பணியாற்றிய பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய இன்னும் கொஞ்சம் காலம் பாடலை பாடி எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.