சிவனேன்னு இருந்தவன இப்படியா அசிங்கப்படுத்துவது.? சிம்பு கொடுத்த ரியாக்ஷன் இதுதான்..

simbu bala thamarai biggbossultimate
By Edward Mar 02, 2022 01:32 AM GMT
Report

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. மாநாடு படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்து கம்பேக் கொடுத்தார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையிக் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட்டிற்கு அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

வந்த முதல் வாரத்திலேயே போட்டியாளர்கள் ஒரே கேள்வியை பல விதத்தில் கேட்டு சிம்புவை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

சிம்புவின் வாழ்க்கையில் கல்யாணம் என்று ஒன்று இருக்குதா இல்லையா நம்பலாமா நம்பக்கூடாதா நீங்கள் எப்பொழுது கல்யாணம் செய்வீர்கள், பெண் பார்த்தீர்களா எப்படிப்பட்ட பெண் தேடுகிறீர்கள் என்று கேட்டு சிம்புவை ஒரு நிமிடம் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி விட்டனர்.

நானா பண்ணிக்க மாட்டேன் என்று சொல்கிறேன் நடக்க மாட்டேங்குதே கல்யாணம் என்று கூறி முகத்தையே மாற்றி சிரித்த முகத்தோடு அடுத்த கட்டத்தை மாற்றியுள்ளார்.