இளம் நடிகையுடன் ரகசிய டேட்டிங்!.. வசமாக மாட்டிக்கொண்ட சிம்பு

Silambarasan Gossip Today Nidhhi Agerwal Tamil Actors Actress
By Dhiviyarajan Jun 15, 2023 07:10 AM GMT
Report

நடிகர் சிம்பு வெறித்தனமாக கம்பேக் கொடுத்து தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாலிவுட் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இளம் நடிகையாகா வலம் வரும் நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடித்த போது காதல் மலர்ந்ததாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது நிதி அகர்வால் சிம்பு ரகசியமாக டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நிதி அகர்வாலை நடிக்க வைக்க சிம்பு சிபாரிசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.