இந்த இயக்குநர் என்னய்யா பண்ணப்போராரு! மாநாடுக்கு பின் கொடிக்கட்டும் சிம்பு!
simbu
Gautham Vasudev Menon
arrahman
maanaadu
Vendhu Thanindhathu Kaadu
By Edward
பல ஆண்டுகளுக்கு பிறகு ரீஎண்டிரி கொடுக்கிறார் என்று சொல்வதை விட கம்பேக் கொடுத்தார் என்று சொல்லும் அளவிற்கு உடல் எடை அளவிலும் மன ரீதியாகவும் மாற்றத்தை கொடுத்தவர் சிம்பு.
மாநாடு எனும் படத்தின் மூலம் உயிர் கொடுத்த வெங்கட் பிரபு படத்தில் நடித்து வசூல் சாதனை பெற்றார். இதன் பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிம்பு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.
தற்போது அதன் டிரைலர் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சிம்புவின் நடிப்பும் கதையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.