சிவப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா அழகிய போட்டோஷூட்

Tamil Cinema Rashmika Mandanna Tamil Actress
By Bhavya a month ago
Report

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின் தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 உலகளவில் ரூ. 1600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது, ராஷ்மிகா 'சாவா' என்ற படத்தில் நடித்துள்ளார். சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 14 - ம் தேதி வெளியாக உள்ளது.

சிவப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா அழகிய போட்டோஷூட் | Actress Rashmika Latest Photos

இதில், ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது ராஷ்மிகா சிவப்பு நிற உடையில் பட விழாவுக்கு சென்ற அழகிய புகைப்படங்கள் இதோ,