ஓவர் வாய் விட்டு வாங்கிக்கட்டி கொண்ட சிம்பு..தேவையா இது
Silambarasan
Pathu Thala
By Tony
சிம்பு தமிழ் சினிமாவில் பல கம்பேக் கொடுத்தவர். அந்த வகையில் அவர் கொடுத்த மாநாடு வெற்றி அவரை பல மடங்கு மார்க்கெட் உயர்த்தியது.
அதே நேரத்தில் வெந்து தனிந்தது காடு என்ற டீசண்ட் ஹிட் படத்தையும் கொடுத்தார்.
ஆனால், அதை தொடர்ந்து பத்து தல படத்தில் மீண்டும் பழைய மாதிரி வாய் விட்டார்.
தற்போது பத்து தல படம் 30 கோடி கூட வசூல் வரவில்லை என்பது தான் தற்போதைய பரிதாபம்.