தனுஷ் பக்கமே திரும்பாத நடிகர்! பிளான் போட்டு சேரவிடாமல் தடுக்கும் சிம்பு?
simbu
dhanush
santhanam
pollathavan
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர்கள் சிம்பு, தனுஷ். வெவ்வேறு பாதைகளில் ஆரம்பத்தில் இருந்தே இருவரும் சென்றாலும் ஒரே காலத்தில் வளர்ந்து போட்டிப்போட்டு வந்தனர்.
இருவருக்கும் சில காரணங்களால் சண்டை என்று கிசுகிசுக்கப்பட்டும் வந்தது. ஆனால் மேடைகளில் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறியும் வந்தனர். இந்நிலையில் பொல்லாதவன் படத்திற்கு பிறகு தனுஷுடன் நடிகர் சந்தானம் இணைந்து நடித்ததில்லை. அதற்கு முழு காரணம் சிம்பு என்று கூறப்படுகிறது.
சிம்பு கட்டுப்பாட்டில் சந்தானம் இருந்த சமயத்தில் தனுஷுடன் நடிக்க விடாமல் பிளான் போட்டு சேரவிடாமல் தடுத்து வந்தாராம். இதை பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.