சிம்புவின் கையில் குழந்தை! தங்கை மகனுடன் கொஞ்சிவிளையாடும் புகைப்படம்..

simbu sister str
By Edward Jun 28, 2021 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை பருவத்தில் இருந்து நடித்து நம் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடித்த படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் இவர் ஒரு சில காலங்கள் திரையுலகில் வலம் வரவில்லை செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், போன்ற படங்களில் மிகவும் சிறந்த முறையில் அமைந்தது.

ஆனால் சிம்புவின் அடுத்த படமான மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை காண சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சிம்பு தன் வீட்டில் தன்னுடைய தங்கை மகனுடன் மிகவும் சந்தோஷமாக கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு மாநாடு படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.   

GalleryGalleryGallery