நயன்தாராவுக்கு முன்பே நடிகை திரிஷாவுக்கு பிளான் போட்ட நடிகர்.. அந்த லிஸ்ட்டில் நீங்களுமா?

Silambarasan Hansika Motwani Nayanthara Trisha Gossip Today
6 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகராக சமீப ஆண்டுகாலமாக பேர் எடுத்தவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இடையில் காதல் சர்ச்சையிலும் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருவதாகவும் பல பிரச்சனையை சந்தித்து வந்தார். இதனை எல்லாம் பின்னுக்கு தள்ளி உடல் எடையை மீண்டும் குறைத்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்கம் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

அப்போது நடிகை திரிஷாவுடன் சேர்ந்து பெர்ஃபாம் செய்திருந்தார். திரிஷாவுக்கு பிரபோஸ் செய்வது போல் சிம்பு படத்தின் காட்சியை நடத்து காமித்துள்ளனர். இந்த காட்சியினை பிரபல தொலைக்காட்சியின் சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே இதை செய்திருக்காரோ என்றும் நயன் தாரா, ஹன்சிகாவுக்கு முன்பு திரிஷா தானா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.