நடிகை ஹன்சிகாவுக்காக இத்தனை கோடி செலவு செய்த சிம்பு!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

Silambarasan Hansika Motwani Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 23, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.

நடிகை ஹன்சிகாவுக்காக இத்தனை கோடி செலவு செய்த சிம்பு!! அதிர்ச்சி கொடுத்த பிரபலம்.. | Simbu Spent So Many Crores For Actress Hansika

அதன்பின் விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகினார். இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்துவிட்டார். உடல் எடையை ஏற்றி அதன்பின் மீண்டும் ஒல்லியாக மாறி வந்த ஹன்சிகா தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு இறுதியில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா - சிம்பு பற்றிய ஒரு தகவலை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

கும்முன்னு இருக்கன்னு சொல்லி பின்னாடி கை வச்சிட்டாரு.. பகிர் கிளப்பும் நயன்தாரா பட நடிகை!!

கும்முன்னு இருக்கன்னு சொல்லி பின்னாடி கை வச்சிட்டாரு.. பகிர் கிளப்பும் நயன்தாரா பட நடிகை!!

அதில், சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்த போது சிம்பு ஹன்சிகாவுக்காக 6 கோடிக்கு மெல் செலவு செய்திருக்கிறார். ஆனால் காதல் பிரேக்கப் செய்த பின் ஹன்சிகாவை பற்றி அவர் எங்கும் தவறாக பேசியதில்லை என்று கூறியிருக்கிறார்.