திருமணத்திற்கு முன் இரண்டு நடிகர்களுடன் நெருக்கமான உறவில் இருந்த நடிகை சிம்ரன்.. அப்படியொரு நெருக்கமாம்

Kamal Haasan Simran
By Kathick Apr 24, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

Report

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி மறந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன் நடிகை சிம்ரன் இரண்டு நடிகர்களுடன் காதல் உறவில் இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது. முதலில் பிரபு தேவாவின் அண்ணன் நடன இயக்குனர் ராஜு சுந்தரம் என்பவருடன் காதல் உறவில் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சிம்ரன். ஆனால், இவர்களுடைய காதல் கரைசேரவில்லை.

திருமணத்திற்கு முன் இரண்டு நடிகர்களுடன் நெருக்கமான உறவில் இருந்த நடிகை சிம்ரன்.. அப்படியொரு நெருக்கமாம் | Simran Affairs With Two Actors Before Marriage

பின் உலக நாயகன் கமல் ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்ரன். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. பின் இருவரும் அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். 

திருமணத்திற்கு முன் இரண்டு நடிகர்களுடன் நெருக்கமான உறவில் இருந்த நடிகை சிம்ரன்.. அப்படியொரு நெருக்கமாம் | Simran Affairs With Two Actors Before Marriage