தமன்னாவை போல் கவர்ச்சி உடை சிம்ரன், காஜல் அகர்வால் முகம் மார்ஃபிங்!! வீடியோவை வெளியிட்ட நடிகை தமன்னா..

Kajal Aggarwal Simran Tamannaah Jailer
By Edward Jul 12, 2023 05:00 PM GMT
Report

இந்திய சினிமாவில் பாதி அளவிற்கு பெரியதாக பேசப்பட்டு வரும் பிரபலம் என்றால் அது நடிகை தமன்னா தான். இந்தியில் காலெடி எடுத்து வைத்ததும் முதல் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து வருகிறார்.

அதிலும் சமீபத்தில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் படுக்கையறையில் ஹாலிவுட் நடிகையையே மிஞ்சும் அளவிற்கு நடித்து முகம் சுளிக்க வைத்தார். அப்படி ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்திலும் அப்படியொரு கிளாமரில் காட்சி தந்துள்ளார்.

தமன்னாவை போல் கவர்ச்சி உடை சிம்ரன், காஜல் அகர்வால் முகம் மார்ஃபிங்!! வீடியோவை வெளியிட்ட நடிகை தமன்னா.. | Simran Dance For Tamannaah S Kaavaala Song Jailer

சமீபத்தில் காவாலா பாடலுக்கு டூபீஸ் ஆடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு டிரெண்ட்டாகினார் தமன்னா.

அதற்காக பிரமோஷன் செய்த தமன்னா, காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்தார். அதை பலரும் ரீகிரியேட் செய்து வீடியோவை பகிர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒருவர் தமன்னா வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் தமன்னா முகத்திற்கு பதில் நடிகை சிம்ரன் மற்றும் காஜல் அகர்வாலின் முகத்தை மாற்றி வீடியோவை பகிர்ந்துள்ளார்.


இதனை பார்த்த நடிகை தமன்னாவும் பாராட்டி சிம்ரனையும் டேக் செய்திருந்தார். ஆனால் இது தவறானது என்றும் ஒருவரின் முகத்தை மற்றொருவருக்கு மாற்றி மார்ஃபிங் செய்வது தவறானதை தமன்னா ஆதரித்துள்ளது தவறு என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.