வயதான நடிகருடன் தொடர்பில் இருந்த சிம்ரன்.. வெளிச்சத்துக்கு வந்த ரகசிய உறவு!

Kamal Haasan Simran Gossip Today Actors Tamil Actress
By Dhiviyarajan May 12, 2023 09:08 AM GMT
Report

90 களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழில் 1997 -ம் ஆண்டு வெளியான 'ஒன்ஸ்மோர்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே எனப் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

வயதான நடிகருடன் தொடர்பில் இருந்த சிம்ரன்.. வெளிச்சத்துக்கு வந்த ரகசிய உறவு! | Simran Had Affair With Kamal Haasan

நடிகை சிம்ரன் கடந்த 2003 -ம் ஆண்டு தீபக் வாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன் உள்ளார். தற்போது இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாசனுடன் உறவில் இருந்ததாக பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். 

வயதான நடிகருடன் தொடர்பில் இருந்த சிம்ரன்.. வெளிச்சத்துக்கு வந்த ரகசிய உறவு! | Simran Had Affair With Kamal Haasan

You May Like This Video