என்ன சிம்ரன் இதெல்லாம்.. அந்த விஷயத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் 46 வயது நடிகை

Simran
By Dhiviyarajan Jan 28, 2023 06:09 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் 1997 -ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதின் பின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய டாப் நடிகையாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் ஆர்யாவின் கேப்டன் படத்தில் நடித்திருந்தார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்.. அந்த விஷயத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் 46 வயது நடிகை | Simran Latest Hot Photoshoot

லேட்டஸ்ட் புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சிம்ரன், தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமரில் இறங்கியுள்ளர். அவர் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் 46 வயதாகியும் இன்று வரை இளமையாக உள்ளார் என்று கமன்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.