காதல் வலையில் சிக்க வைத்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! நம்ப வைத்து ஏமாற்றிய சாக்லெட் பாய்..

Kamal Haasan Simran Gossip Today Tamil Actress Actress
By Edward May 02, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.

காதல் வலையில் சிக்க வைத்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! நம்ப வைத்து ஏமாற்றிய சாக்லெட் பாய்.. | Simran Love Story Before Marriage With Actor

தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சிம்ரன், அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். சிம்ரன் கடந்த 2003ல் பல ஆண்டு காதலரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு மகன்கள் இருக்கிறார்கள். அந்த காலக்கட்டத்தில் சிம்ரன் சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பெரியளவில் பேசப்பட்டார். அந்த வரிசையில் நடிகை சிம்ரன் காதலித்து கழட்டிவிட்ட நடிகர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

காதல் வலையில் சிக்க வைத்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! நம்ப வைத்து ஏமாற்றிய சாக்லெட் பாய்.. | Simran Love Story Before Marriage With Actor

விஐபி படத்தின் போது நடிகர் அப்பாஸ்-க்கு ஜோடியாக நடித்த சிம்ரன், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்ததால் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வந்ததால் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் அப்பாஸ், சிம்ரனை கழட்டிவிட்டிருக்கிறார்.

பின் பிரபுதேவாவின் தம்பி டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரை காதலித்து திருமணம் வரை சென்றார். பின் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின், கமல் ஹாசனுடன் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

காதல் வலையில் சிக்க வைத்து கழட்டிவிட்ட நடிகர்கள்!! நம்ப வைத்து ஏமாற்றிய சாக்லெட் பாய்.. | Simran Love Story Before Marriage With Actor

இதனைதொடர்ந்து சிம்ரன் 2003ல் நீண்ட நாள் நண்பர் தீபக் பக்காவை திருமணம் செய்து இரு மகன்களை பெற்றார். தற்போது மீண்டும் குணச்சித்திர ரோலில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.