சிந்து பைரவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷின் தாய்லாந்து ட்ரிப் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Edward
ஆர்த்தி சுபாஷ்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த சீரியல் பாண்டவர் பூமி. கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த பாண்டவர் பூமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி சுபாஷ்.
கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
தாய்லாந்து அவுட்டிங்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆர்த்தி, சமீபத்தில் தாய்லாந்து அவுட்டிங் சென்றுள்ளார். அங்கு இதுவரை இல்லாத அளவிற்கு டூபீஸ் ஆடை மற்றும் கிளாமர் ஆடைகளை அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.





