40 வயது நடிகை ஆண்ட்ரியாவின் கிளாமர் போட்டோஷூட்...

Andrea Jeremiah Tamil Actress Tamil Singers Actress
By Jai Jul 13, 2026 11:30 AM GMT
Report

ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

40 வயது நடிகை ஆண்ட்ரியாவின் கிளாமர் போட்டோஷூட்... | Singer Actress Andrea Recent Photoshoot

இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் நடிகர் கவினுடன் மாஸ்க் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் லீடர், கா தி ஃபாரஸ்ட் போன்ற படங்களிலும் நடித்தார் ஆண்ட்ரியா. சமீபத்தில் கனடாவின் டொரோண்டோ நகரில் இசைக்கச்சேரி நடத்தினார். அங்கு கிளாமர் ஆடையணிந்து சென்றப்பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery