அந்தமாதிரியான காட்சியால் கிடைக்கும் வாய்ப்பு! கோடியில் புரள சம்பளத்தை ஏற்றிய நடிகை..

singer tamilactress
By Edward Mar 24, 2022 01:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் பிரபல நடிகை. குரலும் அழகும் இருக்கும் இந்த நடிகை ஆரம்பத்தில் இருந்தே க்ளாமரை கொஞ்சம் தூக்களாகவே காட்டி நடித்தும் வந்தார்.

போட்டோஷூட், நிகழ்ச்சியில் எல்லைமீறிய ஆடை என கலக்கி வந்த அம்மணி ஒரு கட்டத்தில் நடிகர்களுடன் படத்தில் படுக்கையறை காட்சியிலும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் பிரபல இயக்குனரின் ஹாரர் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் ஆடையே இல்லாமல் சில நிமிடங்கள் நடித்திருக்கிறாராம். இதை கேள்விப்பட்ட இயக்குனர்கள் அந்த நடிகையை நோக்கி வரிசையில் நிக்க செல்கிறார்களாம். இதனால் ஒரு முடிவுக்கு வந்த நடிகை தன் சம்பளமான70 லட்சத்தினை 1 கோடியாக மாற்றியுள்ளாராம்.

எப்படியாவது கோடி சம்பளம் பெறும் நடிகையாக வேண்டும் என்ற ஒரு நப்பாசைதான் இதற்கு காரணம். இதனால் இயக்குனர்கள் தயாரிப்பாளர் சம்பள உயர்வை கேட்டதும் பின்வாங்கி வருகிறார்களாம்.