ஆண் பெண் நண்பர்களுடன் குடித்து குத்தாட்டம் போடும் பிரபல பாடகி! அவரே வெளியிட்ட வீடியோ

singer super singer divyavijay
By Edward Jun 26, 2021 06:49 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி திவ்யா. தீராத விளையாட்டு பிள்ளை, வில்லு உள்ளிட்ட பல படங்களின் பாடல்களை பாடிய பாடகி திவ்யா இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் இயங்கி வரும் திரையுலக பிரபலங்களுக்கு அடையாள தெரியாத நபர்கள் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது வாடிக்கையாக உள்ளது.

அதேபோல் சில தினங்களுக்கு முன் ஆபாச வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆண் பெண் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரிஸில் வெளியிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGallery