அரபிக் குத்து ஜோனிடா காந்தியா இது? வாய்ப்பிளக்கும் படி வெளியிட்ட புகைப்படங்கள்..

Anirudh Ravichander Beast Jonita Gandhi
By Edward Sep 26, 2022 05:30 AM GMT
Report

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது பாடகியாக அனைவரின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஜோனிடா காந்தி. ஏ ஆர் ரகுமான் அறிமுகப்படுத்திய ஜோனிதா இந்திய மொழிப்பாடல்களில் பாடி அசத்தி வந்தார். அதன்பின் அனிருத் இசை கூட்டணியில் சமீபகாலமாக பாடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வருகிறார்.

அனிருத்துடன் காதலா

சமீபத்தில் அரபிக் குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கு பரவி வைரலானதை தொடர்ந்து, செல்லம்மா, பிரைவேட் பார்ட்டி போன்ற பாடல்களில் அனிருத்துடன் நடனமாடிய வீடியோவும் வைரலானது. இருவருக்கும் ஏற்கனவே காதல் இருப்பதாகவும் கிசுகிசு எழுந்த நிலையில், ஜோனிடா சமீபத்தில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு அனிருத்தை கூறியது பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவரை விரையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார் ஜோதிடா என்றும் செய்திகள் வெளியாகியது

கிளாமர் ரூட்

அரபிக் குத்து செல்லம்மா உள்ளிட்ட பல பாடல்கள் பாடி ரசிகர்களை ஈர்த்து வந்த ஜோனிடா காந்தி தற்போது கிளாமர் பக்கம் சென்றுள்ளார். வட இந்திய பாடகியாக இருந்தாலும் அடக்கவுடக்கமாக காணப்பட்ட ஜோனிடா தற்போது பிகினி ஆடை உள்ளிட்ட பல ஆடையணிந்து கிளாமர் குயின் பாடகியாக விளங்கி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.