சூப்பர் சிங்கர் நடுவர் கல்பனாவின் அப்பா ஒரு நடிகரா.. புகைப்படத்தை பாருங்க

Super Singer
2 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபல பாடகியாக வளம் வந்து கொண்டிருப்பவர் கல்பனா. தற்போது ஒருசில பாடல்களில் பாடி வரும் கல்பனா கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபல நிகழ்ச்சியான ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.

அதன்பின் பாடகியாக 1500 டிராக்ஸ் பாடல்கள் பாடியும் 3000 லைவ் ஷோவில் பாடியும் பிரப்லாமானார். பின் 2107ல் நடைபெற்ற பிக்பாஸ் தெலுங்கு முதல் சீசனில் பங்கேற்றார்.

சூப்பர் சிங்கர் நடுவர் கல்பனாவின் அப்பா ஒரு நடிகரா.. புகைப்படத்தை பாருங்க | Singer Kalapana Father One Of The Actor Musician

பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும் தான் போட்டியிட்ட ஸ்டார் சிங்கர் 8ன் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவரது தந்தை டி.எஸ்.ராகவேந்ரா தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் பாடகர், இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.