23 வயதான இளம் பாடகியின் செல்போனிற்கு பாலியல் தொல்லை! அசிங்கமாக நடக்கு மர்ம நபர்கள்..
singer
madhupriya
suxualharresment
By Edward
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் பின்னணி பாடகியாக இருப்பவர் 23 வயதான் மதுபிரியா. ஃபிடா, ஆப்ரேஷன் 2019 உள்ளிட்ட சில படங்களின் பாடல்களில் பாடியவர்.
இதையடுத்து பிக்பாஸ் 1 தெலுங்கு சீசனில் போட்டியாளராக பங்கேற்று 14 நாட்களிலேயே எவிக்டாகி வெளியேறினார். கடந்த 2015 மங்கி ஸ்ரீகாந்த் என்பவரை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், எப்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படம், வீடியோ என பதிவிட்டு வருவார்.
அதில் சிலர் ஆபாச கருத்துக்கள் கூறியும் மது பிரியாவின் மொபைல் நம்பரை கண்டறிந்த சிலர் அவருக்கு பாலியல் ரீதியான ஆபாச குறுஞ்செய்திகளை மெசேஜ் செய்தும் வந்துள்ளனர். இதைதொடர்ந்து மது பிரியா ஹைதராபாத் சைபர் க்ரைம் போலிசாரிடம் புகாரளித்துள்ளார்.