புற்றுநோயாளிகளுக்காக சிறந்த தானம் செய்த பிரபல பாடகி நித்யஸ்ரீ

Tamil Cinema Super Singer Tamil TV Shows
By Yathrika Jul 03, 2024 09:30 AM GMT
Report

பாடகி நித்யஸ்ரீ

நாட்டில் அடுத்தடுத்த என்ன விஷயங்கள் நடக்கும் என்பதே தெரியவில்லை. இந்த நொடி நன்றாக இருந்தால் அடுத்த நொடி என்னவாகும் என தெரியவில்லை.

எப்போதும் ஆக்டீவாக டயட், பிட்னஸ் என இருந்த பாலிவுட் பிரபலம் ஹினா கான் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

விருது வாங்கிய கையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருந்த சூப்பர் சிங்கர் புகழ் பாடகி நித்யஸ்ரீ தனது தலைமுடியை பாதியாக கட் செய்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டொனேட் செய்துள்ளார். 

அந்த வீடியோவை அவரே பதிவிட நல்ல விஷயம் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.