விளம்பர அட்டையில் இப்படியொரு கிளாமர்!! வாய்ப்பிளக்க வைக்கும் ஹாலிவுட் பாடகி செலினா.

Hollywood Movies Tamil Singers Hollywood Actress
By Edward Jan 04, 2025 10:30 AM GMT
Report

செலினா கோமஸ்

ஹாலிவுட் நடிகையும் பாப் பாடகியுமான செலினா கோமஸ், தன்னுடைய அடுத்தடுத்த பாடல்களாக பல கோடிக்கணக்கான ரசிகர்களை தக்கவைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் பாப் பாடகர் ஜஸ்டீன் பீபருடன் காதலில் இருந்த செலினா, கடந்த ஆண்டு பென்னி பிளன்கோவுடன் டேட்டிங்கில் இருந்து திருமணம் செய்தார்.

விளம்பர அட்டையில் இப்படியொரு கிளாமர்!! வாய்ப்பிளக்க வைக்கும் ஹாலிவுட் பாடகி செலினா. | Singer Selena Gomez Latest Photoshoot

இன்ஸ்டாவில் 423 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ள செலினா கோமஸ், தற்போது விளம்பர அட்டைப்படத்திற்காக கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே நியூ நியரை முன்னிட்டு சமயத்தில் தன் காதலருக்கு முத்தம் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தது 6.1 மில்லியன் லைக்குகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.