ஒர்க் கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா.. டிரண்ட்டாகும் வீடியோ..

Super Singer Tamil Singers
By Edward Jul 12, 2024 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி பாடகியாக திகழ்ந்து இன்றுவரையிலும் தன் குரலால் அனைவரையும் ஈர்த்து வருபவர் பாடகி ஸ்வேதா மோகன்.

ஒர்க் கவுட்டில் ஜிம் ட்ரைனருடன் ஆட்டம் போட்ட பாடகி ஸ்வேதா.. டிரண்ட்டாகும் வீடியோ.. | Singer Shweta Mohan Dance With Gym Trainer Video

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியும் ஒருசில பாடல்களை பாடியும் வருகிறார். 38 வயதாகும் ஸ்வேதா மோகன், உடல் எடையை கட்டுப்பாடோடு வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க் அவுட் செய்வதுண்டு.

அந்தவகையில் சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்யும் போது ஜிம் ட்ரைனருடன் டிரெண்ட்டிங்கில் இருக்கும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ பகிர்ந்துள்ளார் ஸ்வேதா மோகன்.