விஜய்யிடம் சில்மிஷம் செஞ்சா துரத்திட்டாரு? ஜாய் கிரிஸில்டாவின் பிளான் தான்!! பாடகி சுசித்ரா ஓபன் டாக்..
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இருவரும் திருமண விவகாரம் பற்றி தான் இணையதளத்தில் பெரும் பேச்சாக இருக்கிறது.
தன்னை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகாரளித்தும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இதுகுறித்து பலர் பேசி வந்த நிலையில் பாடகி சுசித்ரா இவர்கள் குறித்து பேசியுள்ளார். அதில், இந்த வீட்டில் நான் அவருடன் இப்படி வாழ்ந்தேன், அவருக்காக என் வேலையை விட்டேன் என்றெல்லாம் சொல்வது எல்லாமே திட்டமிட்டு செய்த வேலைதான்.
விஜய்யிடம் சில்மிஷம்
ஜாய் கிரிஸில்டா யார் என்று தெரியாமல் ரங்கராஜ் மாட்டிக்கொண்டார். ஜாய், ஆடை வடிவமைப்பாளராக விஜய்யுடன் இருந்தபோது, அவரிடம் ஏதோ சில்மிஷம் செய்ததால் அடித்து துரத்தினார்.
அதன்பின், எந்த ஒரு டாப் நடிகருக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக செல்லவில்லை. விஜய்யிடம் சில்மிஷம் செய்த விசயம் தெரிந்தப்பின் யாரும் ஜாய்யை அழைக்கவில்லை. இச்செய்தி சினிமாத்துறையில் இருக்கும் பலருக்கும் தெரியும் என்று சுசித்ரா ஓபனாக பேசியுள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் பாடகி சுசித்ரா சொன்னதைதான் இங்கு பதிவிட்டுள்ளோம். மற்றபடி சுசித்ராவின் கருத்துக்கும் விடுப்பு தளத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.