திரிஷா அவரின் மருமகளாக வேண்டியவர்? அதிர்ச்சி கொடுத்த பிரபல பாடகி சுசித்ரா..

Vijay Trisha Gossip Today Suchitra Sangeetha Vijay
By Edward Feb 28, 2026 08:30 AM GMT
Report

பாடகி சுசித்ரா

விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்து பல பிரபலங்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது பிரபல பாடகி சுசித்ராவின் பேட்டியொன்றில் சங்கிதா விஜய் மீது கொடுத்த விவாகரத்து மனு குறித்து பேசியிருக்கிறார்.

திரிஷா அவரின் மருமகளாக வேண்டியவர்? அதிர்ச்சி கொடுத்த பிரபல பாடகி சுசித்ரா.. | Singer Suchitra Open About Vijay Trisha Sangeetha

அதில், விஜய்க்கு தெரியாத விஷயம் என்னவென்றால், விஜய் வேண்டுமானால் திரிஷா மீது அன்யோன்ய காதலில் இருக்கலாம், ஆனால் திரிஷா அன்யோன்ய காதலில் இருப்பது ரெண்டே ரெண்டு பேர்கிட்டதான். ஒன்று ரம்யா கிருஷ்ணன், இன்னொருத்தர் உதயநிதி ஸ்டாலின். தனுஷ் பேரை இருவரும் கோர்த்துவிடுவார்கள்.

உண்மையான காதலில் உதயநிதியுடன் இருக்கிறார். ஸ்டாலின் மருமகளாக வேண்டியவர் திரிஷா. கல்யாணத்திற்கு அப்பாற்பட்ட காதலில் இருவரும் இருக்கிறார்கள்.

திரிஷா அவரின் மருமகளாக வேண்டியவர்? அதிர்ச்சி கொடுத்த பிரபல பாடகி சுசித்ரா.. | Singer Suchitra Open About Vijay Trisha Sangeetha

வருணுடன் நிச்சயம் வரை சென்றபோது தனுஷ்னாலையோ, விஜய்ன்னாலையோ நிறுத்தமுடியாது. அந்த கல்யாணத்தை நிறுத்தியதே உதயநிதி ஸ்டாலின் தான். உதய்க்கும் திரிஷா மீது தெய்வீகக் காதலில் இருந்தார் என்றெல்லாம் பாடகி சுசித்ரா தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், பாடகி சுசித்ரா பேசியது மட்டுமே தவிர, விடுப்பு தளத்திற்கும் அவரது கருத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.