யானையுடன் குளியல்!! பாடகி ஸ்வாகதாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்..
மாயா கிருஷ்ணன்
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய விக்ரம் படத்தில் விலைமாது ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மாயா கிருஷ்ணன்.
100க்கும் மேற்பட்ட திரைப்பட்டரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த மாயா, ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.அதன்பின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.0, விக்ரம், லியோ போன்ற படங்களில் நடித்து வந்தார்.
மாயா தங்கை ஸ்வாகதா
சமீபத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் வெறுப்புகளை சந்தித்து வருகிறார். மாயாவிற்கு ஸ்வாகதா என்ற தங்கை இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்ததே. பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் சுவாகதா எஸ் கிருஷ்ணன்.
சமீபத்தில் தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். தமிழ் படங்களில் அதிகமாக பாடியிருக்கும் சுவாகதா, போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் தாய்லாந்து தீவிற்கு சென்று அங்கு யானையுடன் குளியல் போட்ட புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ஸ்வாகதா.