மாயா ஓரினச்சேர்க்கையாளரா!! சுசித்ரா மீது கோபத்தில் பிரபல பாடகி..
Bigg Boss
Gossip Today
Suchitra
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களிடையே தனிப்பட்ட கருத்துக்களும் பேசப்பட்டு வருகிறது.
அதில் மாயா ஓரினசேர்க்கையாளர் என்று பிரபல பாடகி சுசித்ரா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
இது இணையத்தில் பெரியளவில் வைரலாகி பேசப்பட்டு வந்த நிலையில் பாடகி ஸ்வாகதா இணையத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்திருக்கிறார்.
அதில் இது குறித்து மாயாவின் குடும்பத்தினர் சுசித்ரா மீது மாயாவின் குடும்பத்தினர் சட்டபடி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.